Friday 22 April 2011

Analysis of Sinhala and Thamil Ethnic Conflict in Sri Lanka

,yq;ifapy; rpq;fs -jkpo; ,d Kuz;ghL.-w\PJ. V .K`k;kl;

1.,yq;ifapd; jkpo;-rpq;fs ,dKud;ghl;bd;njhlf;fk;>tpisTfs; xU ghh;it

,yq;if muRf;Fk; jPtpd; rpWghd;ikj; jkpohpd; NguhspfSf;Fk; ,ilapyhdh td;Kiw Kuz;ghl;;by; MAjNke;jpa LTTE Nguhspfs; Njhw;W MAjg;Nghuhl;lk; Njw;W tpl;lhYk; ,k;; Kud;ghL td;Kiwahf Njhw;wk; ngw;wjw;fhd fhuzq;fspd; mbg;gilapy; ,yq;ifapd; ,d Kud;ghl;Lld; njhlh;ghd nray;tbq;fspd; mbg;gilapy; Nehf;FtJ nghUj;jkhdjhf mikAk;.

kdpj chpik kPwy;fs; ahTk Kw;whfNt Nehf;fkw;wJ vdf; $w; KbahJ.murpay; mjpfhuj;jpw;fhd Nghuhl;lk; my;yJ nghUshjhu tsq;fspd; kPjhd fl;Lg;ghL njhlh;ghd Nghuhl;lj;jpd; FwpaPlhfNt ,e;j kdpj chpik kPwy;fs; mikfpd;wd.

muRf;Fk; rpWghd;ik jkpohpd; NghuhspfSf;Fk; ,ilapy; Vw;gl;l td;Kiw-Nghpy; Rkhh; %d;W jrhg;j;jq;fs; njhlh;r;rpahf nghJ kf;fs; rpf;fpj; jtpj;Js;shh;fs; Kjypy; ,e;j Kuz;ghL murpd; cilikahd ,yf;Ffis MAjk; Ve;jpa jkpo; Nghuhspf;FOf;fs; jhf;Ftij klLk; nfhz;bUe;jJ. gpd;dh; ,yq;ifapd; tlf;F kw;Wk; fpof;Fg; gFjpapy; cs;s rhjhuz kf;fspd; FbapUg;GfisAk; Mokhfg; ghjpf;ff; $bajhf tsh;e;Js;sJ. tlf;F kw;Wk; fpof;;Fg; gFjpapy; nghUk;ghYk; jkpoh;fs; trpj;J te;Js;sdh;. ,g;gFjpapy; kf;fs; FbapUg;Gfs;>,uhZt hPjpapyhd ,yf;Ffs; vd;w NtWghbd;wp Fz;Lj;jhf;Fjy;fs; ,lk;ngw;wd.

இலங்கையின் இன்றைய அரசியலpy; முக்கிய அம்சம் இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே நாட்டின் பயங்கரமான பொருளாதார நெருக்கடியானது கடன், தங்குதடையற்ற இறக்குமதிகள், உற்பத்திக்கு உறவில்லாத வேலைவாய்ப்புகள், அயல்நாட்டுச் சம்பாத்தியம் போன்றவற்றால் fl;o vYg;gl;L பெருவாரியான மக்கள் உணராதவாறு மறைக்கப்பட்டு வந்துள்ளது. நாட்டின் ஜனநாயக அரசு முறையும் உரிமைகளம் மெல்ல மெல்லச் சிதைக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ சம்பந்தாசம்பந்தம் இல்லாத நிகழ்வுகளாக, தற்செயலான நிர்ப்பந்தங்களா கவே அரசியலில் காணப்படுகின்றன இனப்பிரச்சினையின் முக்கியத்துவம் அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்ட அதே சமயம் அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாறாக அதை உக்கிரப்படுத்தும் முறையிலேயே காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. அதைச் சாட்டாக வைத்து ஆயு தப்படை யினதும் பொலிஸாரினதும் அதிகாரமும் அரசாங்க ஏதேச்சாதிகாரமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை பகைமையை முரண்பாடு நாம் கண்டிக்கத் தவறினால் அது பிறபோக்குக்கே உதவி செய்யும் சிங்களப் பேரினவாதமும் தமிழ்ப் பிரிவினைவாதமும் எந்த வகையிலும் பரந்துபட்ட மக்களின் நலன்கட்கு உகந்தவை அல்ல. ஒரு சமுதாயத்தின் வேறு இனங்கள் மத்தியில் மற்ற இனத்தவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் இருப்பது அதிசயம் இல்லை. அவை காலத்துக்குக்காலம் களை யெடுக்கப்படாமல் திட்டமிட்டே வளர்க்கப்படும்போதுதான் அவை உறவுகளை அபாயகரமான முறையில் பாதிக்கின்றன. இலங்கையில் பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளன.

இன உணர்வு பற்றி யாருவே அதிகம் கூச்சப்படுவதில்லை. சில சமயம் பெருமைப்பட்டுக் கொள்ள கூடிய விஷயமாகவே இன உணர்வு இருந்துள்ளது. என்னளவில் இன, உணர்வு என்பது ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. ஆயினும் சமுதாயத்தில் இனவேறுபாடுகள் உள்ளபோது அவ்வவ்வேறுபாடுகள் வாழ்வின் வௌ;வேறு துறைகளைப் பாதிக்கும்போது அந்த உணர்வைப் பெரும்பாலானோரால் தவிர்க்க முடிவதில்லை இன உணர்வு என்பது ஒரு மனிதனது தன்னடையாளங்களில் ஒன்றாகச் செயல்படுகிறது. அது மொழி மதம், கலாசாரம் போன்ற பல்வேறு வகையில் வெளிப்படும். மனிதர் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்கட்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை இன்னொரு இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது. இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறு பாடுகளை ஏற்றத்தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட் டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வௌ;வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இன உணர்வு இனவாதமாகும்போது முரண்பாடுகள் பகைமைத் தன்மை ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து சகிப்புத் தன்மையின் எல்லை மீறப்படும்போது இனவாதம் இன வெறியாகிறது.
இனங்களிடையே உள்ள கலாச்சார, மொழி வேறுபாடுகள் இனப்பகைமை வளர்க்கப் பயன் படுத்தப்பட்ட சூழ்நிலைகள் பல உள்ளன. இதற்கு ஆதாரமாக ஐரோப்பாவில் நிலவிய இன விரோத உணர்வுகளையும் ஆப்பிரிக்காவின் தென்முனையில் நிறவெறியையும் விட அதிகமாக எதையும் குறிப்பிடவேண்டியதில்லை.

நவீன வரலாற்றில் எப்போதும் அதிகார வர்க்கங்கள் தம் நலன்களைப் பேணி ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்து வைக்கவே இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. வரலாற்று அனுபவங்கள், வரலாறு விளf;fப்பட்டுள்ள விதம், சமுதாய நெருக்கடிகளின்போது தனிப்பட்டோரதும் குழுக்களினதும் குறுகிய கால நலன்கள் பாதிக்கப்படல் போன்றவை இனங்களிடையிலான முரண்பாடுகளாகத் தோன்றுகின்றன அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. இவை அரசியல் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய சூழ்நிலையில் எவ்வித தயக்கமுமின்றிப் பிற்போக்குச் சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் நீடிப்பு இனப்பகைக்கு வழிகோலுகிறது.இலங்கையின் அரசியல் வரலாற்றில் அண்மைக் காலத்திலேயே தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்ததையும் சிங்களப் பேரினவாதமும் சிறுபான்மையினரிடையே குறுகிய இனவாதமும் நடுத்தர வர்க்கத்தினரின் குறுகியகால நலன்களை ஆதாரமாகக் கொண்டே வளர்க்கப்பட்டன. இன முரண்பாடுகளின் வளர்ச்சி தேசிய முதலாளித்துவத்தின் நலன் கட்கு உதவுவதாகத் தோன்றினாலும் அது நாட்டின் இனங்களிடையே முக்கியமாக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அணிதிரளக் கூடிய சக்திகளிடையே, முரண்பாடுகளை வளர்ப்பதால் இறுதி ஆராயலில், அது ஏகாதிபத்தியத்தின் நலன்களையே பாதுகாக்கின்றது.

,yq;if Rje;jpuk; ngw;wTlNdNa murpaypy; ,d thil mbf;fj;Jtq;fpaJ vdyhk;. ,J XusT Mq;fpNya fhydpj;Jtg; Ghpe;J nfhs;Sjy; kw;Wk; eilKiwfspy; ,Ue;J te;Js;sjhf Njhd;Wfpd;wJ. ,yq;ifapd; %d;W fhydp Mjpf;fq;fspw; NghjJf;Nfah; kw;Wk; lr;R ehl;bdUf;Fg;gpwF te;j Mq;fpNyahpd; Ml;rpapy; 1893y; jhd; KO ,yq;ifiaAk; fth;dh;-rl;lf;FO kw;Wk; eph;thff;FO ,tw;Wld; mike;j xNu fhydp eph;thfj;jpd; fPo;;; nfhz;L te;jhh;fs;.

சிங்களப் பேரினவாதம் இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல. அதேபோன்று, தமிழர் - முஸ்லிம் மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே குறுகிய இனவாதப் போக்குகளும் புதியதாக முளைத்தவை அல்ல. சாதி, மதம், பிரதேசம் போன்ற 1948க்கும் வெகுகாலம் முன்னமே அரசியலில் தலை நீட்டி விட்டன. எவ்வாறாயினும், இவ்வேறுபாடுகள், எந்த நிலையிலும், இலங்கை ஒரு தேசம் என்ற அடிப்படையில், பிரிட்டிஷ் ஆட்சியினின்று சுதந்திரம் பெறுவதற்கு மாறான கருத்துக்களைத் தோற்றுவிக்கவில்லை. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட சிங்கள-முஸ்லிம் மோதல் உண்மையில் இரண்டு இனங்களையும் சேர்ந்த வியாபாரிகளிடையே உள்ள பேட்டியின் விளை வாகவே ஏற்பட்டது. இவ்வாறான இன அடிப்படையிலான மோதல்களை ஊக்குவித்தோர் அரசியல் வாதிகளாக இருந்தனர்.

njhlf;fj;jpy; ,d thhpg;gpujpepjpjJtk; epiyepWj;jg;gl;lhYk;>gpd;dh; gFjpthhpahf gpujpepjpfs; Njh;e;njLf;fg;gLjiy ikakhf itj;J Gjpa murpay; ahg;gpd; %yk; ,dthhpg; gpujpepjpj;Jt Kiw iftplg;gl;lJ. 1944y; Nrhy;ghp fkp]d; Muk;gpf;fgl;L Rje;jpuj;jpw;F jahh; nra;J te;jdh; ,t;Ntisapy; 50 rj tPj rPl;Lf;fs; rl;lrigapy; rpWghd;ikapdUf;F xJf;fg;gl Ntz;Lk; vd;w Nfhpf;if Kd;itf;fg;gl;lJ. ,t;Ntz;LNfhs; rpq;fsj; jiyth;fshYk; fkp]dh;fsyhYk; epuhfupf;fg;gl;lJ.fkp]dh;fs; ehl;Lf;F Xh; jdpmuR miktjidNa tpUk;gdhh;fs;.murpay; mikg;gpy; rpWghd;ikapdh; chpikf;fhd rl;lj;ij nfhz;Ltu kWj;jdh;.

Gjpa murpay; mikg;gpd; fPo; 1947y; Kjy; Njh;jy; eilngw;wJ>,J Rje;jpuj;jpw;F Kd;dh; eilngw;wJ. mjd;gpd;dh; jkpo;jiyth;fs; jkpo;kf;fSf;Fr; Raeph;zak; kw;Wk; mth;fsJ eyd;fis Kd; itj;Jg; ghJfhf;f Ntz;b xU $l;luR khzpyk; Ntz;Lnkd;w Nfhhpf;ifia Kd;itj;jdh;.

Gjpjhf Rje;jpuk; ngw;w murpd; Kjw; nraw;ghLfspy; xd;W Rkhh; 900>000 kiyaf jkpoh;fis ehlw;W thf;Fhpikia Nghfr;nra;Ak; ,uz;L rl;lq;fs; ,aw;wpaJ jhd; ,J murpay; mikg;gpy; cs;slf;fpapUre;j Fiwe;j gl;r ghJfh;g;Gf;fis Nfypf;$j;jhf;fpaJ. ,jw;F cz;ikapy; rl;l rigapypUe;j gy ghuhskd;w cWg;gpdh;fs; (UNP kw;Wk; MSq;fl;rp) kw;Wk; ,yq;if jkpo; fhq;fpui] Nrh;e;jth;fSk; $l Mjhpj;J thf;fspj;jdh;.my;yJ jPtpukhf vjph;fhky; ,Ue;jdh;. ,jd; Neubg;ghjpg;ghf ,e;jpa jkpo;fhq;fpui] Nrh;e;j jkpoh;fs; jkJ rl;lrig gjtpfis ,oe;jdh;. ,jdhy; xl;L nkhj;jkhf jkpoh; gpujpepjpfspd; vz;dpf;if Fiwe;jJ.

FbAhpik kw;Wk; gpujpepjpj;Jtk; Fiwf;fg;gl;L kiyaf jkpoh;fs; ,e;ehl;bNyNa kpfTk; ftdpf;fg;glhj Fotpdh; Mdhh;fs;.,jdhy; 1948y; UNP cld; ,ide;jpUe;j jkpoh; gpujpepjpfs; (FbAhpik rl;lj;jij vjph;j;jth;fs;) 1949y; jkpouR fl;rpia cUthf;fpdhh;fs;; ,jd; cUthf;fk; xU jpUg;G Kidia cUthf;fpaJ. 1951y; jkpouRf;fl;rp rpq;fsth;fsplkpUe;J jdpj;J>jkpoh;fs; xU jdpj; Njrkhf tpsq;Ffpd;whh;fs;.,J xU ehL vd;W Fwpf;Fk; vy;yh mbg;gil mk;rq;fspypUe;Jk; njspthfpwJ. ,J-jkpoh;fs; vd;gjpy; kiyaf jkpoh;fSk;-K];ypk;fisAk; cs;slf;f Kad;wJ.Mdhy; eil Kiwr;nraw;ghl;by; tutpy;iy.

தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்களையும் மலையக தமிழர்களையும் சோனகர்களையும் ஒரு இனத்தினராகக் கருதலாமெனினும், சோனகர் மத்தியில் தமது இஸ்லாமிய மரபு பற்றியும் கலாச்சாரத் தனித்துவம் பற்றியும் உள்ள ஆழமான உணர்வுகளைத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் சரிவர உணராத காரணத்தால், தமிழ் மக்களது நியாயமான போராட்டங்கட்கு முஸ்லிம் மக்களது ப+ரண ஆதரவைப்பெற இயலாது போய் விட்டது. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழீழம் என்ற கருத்தை முன்வைக்கும்போது கூட அதற்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்ற விதமான அக்கறையே காட்டப்படவில்லை.

சர்வதேசிய ரீதியாக, அயல்நாடுகளின் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீட்டு இன்றைய பேரினவாத அரசின் இன ஒடுக்கல் வழிகோலியுள்ளது. இந்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழ் மக்களையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் தம் அரசியற் சூதாட்டத்தில் பகடைக் காய்களாகவே கருதிவந்துள்ளனர்.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இலக்கு முழு இலங்கையினதும் தேசிய இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதோ இலங்கையின் தேசிய சுயநிர்ணயத்தை பறிகொடுப்பதோ அல்ல. ஆயினும் இந்த அபாயங்கள் இன்று அதிகரித்துள்ளன.

1948 ypUe;J 1956 tiu>b.v];.Nrdehaf;ftpd; muR Mq;fpNyaf; fhydpj;Jt Ml;rpapypUe;J rw;Wk; khWglhky; Ml;rp eilngw;Wjid mtjhdpf;f $ajhf cs;sJ.gj;njhd;gjhk; E}w;whz;by; gpw;gl;l fhyj;jpy; Vw;gl;l Gj;j kjhPjpahd kWkyh;r;rpapd; tpisthf Gj;jkjk;>rpq;fsth;fs;>mth;fsJ nkhop fyhr;rhuk; kw;Wk; Vida cwTfs; njhlh;ghd fUj;Njhl;lq;fs; khWgl;ld.,jd; mbg;gilapy; ,d;iwa rpq;fsj; Njrpa fUj;Jf;fs; tYg;ngw;wNjhL Mhpa rpq;fsth; -jpuhtplj; jkpoh;fSf;Fr; rhpj;jpuk; KOtjpYk; NtWgl;;L vjpuhf epd;wjhf epiyg;gLj;jg;gLfpd;wJ. MdhYk; rpq;fs Njrpa thjpfs; vjph;ghh;j;jgb Rje;jpuk; ngw;wTld; fyhr;rhu>mjpfhu me;j];J khw;wq;fs; Vw;gltpy;iy.Mq;fpyk; NgRfpd;w Nky; th;f;fj;jpdhplNk vy;yh mjpfhuq;fSk; fhzg;gLk; epiy fhzg;gl;lJ. murpd; nkhopahf Mq;fpyk; ,Ue;jypNa ,jid mtjhdpf;f KbAk;.mj;Jld; Mq;fpNya Ml;rpapy; jkpoh;fs; Nkw;gbg;G trjpfisg; ngw;W eph;thfj;jpy; kpf mjpf msT gq;F gw;wpajhf nry;thf;Fg;;ngw;Ws;sjhfTk; rpq;fs Njrpa thjpfs; vd;dpdhh;fs;.

Rje;jpu ,yq;ifapNy rpq;fsth;fSf;Fk;> jkpoh;fSf;Fk; ,ilapyhdgjw;wkhdJ> 1931k; Mz;L ,yq;iff;F rh;tNjr tsh;e;Njhh; thf;Fhpiktoq;fg;gl;l NghJ Vw;gl;lij ehk; tuyhw;wpy; ghh;f;ff; $bajhf cs;sJ.gzpj;Jiwapy; jkpoh;fSf;F ,Uf;fpd;w xg;gPl;lstpyhd ed;ikfisf;nfhz;l gjtpfs; (fy;tpapd; Njh;r;rpg; NgWfs; kw;Wk; fhydpj;Jtnfhs;iffs; vd;gtw;wpD}lhf mile;jit) ngUk;ghd;ikr; rpq;fsMl;rpapdhy; njd; ,e;jpahTld; jkpoh;fSf;F cs;s njhlh;Gf;F khw;wkhf,yq;ifapd; fyhr;rhu kw;Wk; rkaj; jdpj;Jtq;fSf;F chpikNfhUgth;fshfTk; ,Ue;J tUfpd;wdh;.1948y; ,yq;if Rje;jpuk; miltjw;F Kd;ghf> ,d mbg;gilapy;njhpT nra;ag;gLk; ghuhSkd;wj; Njh;jy; njhFjpfSf;fhd jkpoh;fspd; Ntz;LNfhs; %ykhf mth;fspd; mthf;fs; ntspg;gLj;jg;gl;ld. ,J

toq;fg;glhtpl;lhYk; $l> Njh;jypy; mjpfkhd thf;Ffisg; ngWNthh;njhpT nra;ag;gLfpd;w nt];w; kpdp];uh; ghzpapyhd Njh;jy; KiwahdJ ,d mbg;gilapy; JUtkakhjYf;F ,l;Lr; nry;Yk; vd;gijr;rdj;njhifg; guk;gy; cWjpg;gLj;jpaJ. mjhtJ> ngUk;ghd;ikr; rpq;fsf;fl;rpfs; njw;fpNy Mjpf;fk; nrYj;jTk; mth;fspd; rpWghd;ikj; jkpo;vjphpizahdJ tlf;fpNy Mjpf;fk; nrYj;jTk; epiyik Vw;gLk;.kj;jpapNy jhk; xuq;fl;lg;gl;L tpLNthk; vd;fpd;w jkpoh;fspd;mr;rkhdJ murhq;fj;jpNy rpq;fsth;fNs ngUk;ghd;ik vDk; fl;lhaepiy %yk; cWjpg;gLj;jg;gl;lJ.vt;thwhapDk;> Rje;jpuj;jpw;Fg; gpd;G jkpo; jiyth;fs; jhNk ghuhSkd;wr; nrad;Kiwf;Fj; jk;ik cl;gLj;jpf; nfhz;lhh;fs;. ,e;j cghakhdJ rpWghd;ikapdhpd; eyd;fisg; ghJfhf;Fk; eltbf;iffSf;fhf murhq;fj;jpw;F MjuT toq;FtijAk; gq;fspg;Gey;FtijAk; ghpkhwpf; nfhz;lJ. NkYk; mJ ghuhSkd;w rdehafk; gw;wpa r%fq;fSf;fpilapyhd Nkl;Lf; Fbapdhpd; fUj;njhUkpg;gpd;typikiaAk;> ehl;bd; Rje;jpu ,af;fq;fspd; murpayikg;Gthj gz;ghz;ikapd; typikAk; cWjpg;gLj;jpaJ.

Mdhy; murpay;,lkspg;Gfs; Nfhl;ghLfspNy vOjg;gl;bUe;jhYk;> eilKiwapNy mit murhq;ff; nfhs;iffshy; vLj;Jf; fhl;lg;gltpy;iy.gpd;dilTfs; Vw;gl;l NghjpYk;> ,f; fUj;njhUkpg;Gf;fs; mit,Wjpapy; 1970fspy; rPh;Fiye;J NghFk; tiuapYk; epd;W epiyj;jd vd;Wjhd; $w Ntz;Lk;.murpay; ,lkspg;Gf;fisAk; ghuhSkd;wr; rdehafj;ijAk; r%fg; gjw;wq;fisf; fl;Lg;gLj;Jtjw;fhd xU rl;lfkhf Vw;Wf; nfhz;lij Nkl;bikfl;fpilapyhd Nghl;bfs; fPoWj;jd. mit ,df; FOkq;fspd; mgpyhi\fisg; gpujpepjpj;Jtk; nra;Ak; murpaiyf; fl;rp eyd;fSf;fhfg; gad;gLj;jpf; nfhz;ld. ,df;FOkq;fspd; eyd; NgZk; murpaw; nfhs;ifAld; njspthf milahsk; fhzg;gly; Njh;jy; ntw;wpf;F ,d;wpaikahjJ vd Nehf;fg;gl Muk;gpj;jJ. ,jd; tpisthf milahsj;jpd; goikahdJk;> gphpf;fpd;wJkhd mbg;gilia murpay; mjpfhuj;jpd; ,Wjpahd %ykhf mq;fPfhpf;fpd;w epiyik cUthdJ.mj;Jld; mtw;wpid xU epiyahd Njrpa milahsj;jpw;Fs; xd;whf;fKbahj Nkl;Lf; Fbapdhpd; ,irtpd; ,ayhikAk; mjd; %yk; ntspg;gLj;jg;gl;lJ. 1956k; Mz;bd; Njh;jypd; Kf;fpaj;Jtk; ,q;Nf fhzg;gLfpd;wJ. ,j; Njh;jypNy ,yq;if Rje;jpuf; fl;rpapd; (v];.vy;.vg;.gp)

];jhgfuhd v];.lgps;a+.Mh;.b. gz;lhuehaf;fhtpd; jiyikapyhd rpq;fsf; Fbg; nghJikf; fl;rpapd; kj;jpa - ,lJrhhp Kd;dzp njw;fpNyntw;wp ngw;wJ. jkpo; kf;fs; thOk; tlf;fpy; ,j; Njh;jypy; rk\;bf;fl;rp ntw;wp ngw;wJ. ,U r%fq;fSf;Fk; ,ilapyhd murpayikg;GhPjpapyhd Vw;ghLfis Mjhpg;gJ mjd; jiyg;Gg; ngahpNycs;slq;fpapUf;fpd;wJ. Ml;rpapNy ,Uf;ifapNy> 1956y;> gz;lhuehaf;frpq;fs nkhopia mur fUk nkhopahf;fpj; jdJ Njh;jy; thf;FWjpiaepiwNtw;wpajd; %yk; fy;tp kw;Wk; njhopy; tha;g;Gj; njhlh;ghfj; jkpo;kf;fSf;F ,Ue;j mr;r neUg;Gf;F vz;nza; thh;j;jhh;.gz;lhuehaf;fhit Ml;rpapy; Vw;wp itj;j rpq;fs ngsj;j $l;likg;G,d nrs[d;aj;jpw;Fj; jPq;F tpistpf;fpd;w Nkyjpf epiyg;ghLfis vLf;FkhW mtiug; gyte;jg;gLj;jpa NghJ> mth;fisf; fl;Lg;gLj;Jk;Mw;wy; mthplk; ,y;yhkw; Nghdik mjpf ghjpg;Gfis Vw;gLj;jpaJ.,e;j nkhopf; nfhs;if jkpo; kf;fs; kPJ Vw;gLj;jpa jhf;fj;jpidrPuhf;Ftjw;fhf mth;fspd; nkhopapidg; gad;gLj;Jtjw;F tpNrl Vw;ghLfis toq;f mth; vLj;j Kaw;rpfs;> kw;Wk; rk\;bf; fl;rpj; jiyth; nry;tehafj;Jldhd xg;ge;jj;jpd; Nghpy; gpuhe;jpa rigfSf;Fmjpfhuj;ijg; gutyhf;f mth; vLj;j Kaw;rpfs; ahTNk rpq;fs murpay;MjuTf; FOkq;fspd; Nghpd thjj;jhYk; If;fpa Njrpaf; fl;rpapd;re;jh;g;gthj murpay; vjph;g;gpdhYk; jLf;fg;gl;ld. ,jd; gpd;tpisthf>Rje;jpu ,yq;ifapNy Kjw; jlitahf td;Kiw kpF rpq;fsj; - jkpo;fytuq;fs; 1956Yk;> 1958Yk; ntbj;jd. 1983d; gLnfhiyfspdhy;khj;jpuNk mtw;wpd; jPtpuq;fs; mjpfhpj;jd.

mLj;J te;j jrhg;jk; KOtJNk ,jd; gpd; tpisthf Vw;gl;l,d cwTfspd; tphpry;fs; ghuhSkd;wj;jpd; ePbj;j fUj;njhUkpg;Gf;fspd; cs;Suk; fhuzkhff; Fiwf;fg;gl;ld. gz;lhuehaf;ftpd; tpjitkidtpahd> jpUkjp> rpwpkhNth gz;lhuehaf;ftpd; KjyhtJ murhq;fk; (1960-64) mur fUk> nkhopf; nfhs;ifiaj; jPtpukhf mKy;gLj;jp> gz;lhuehaf;f - nry;tehafk; xg;ge;jj;jpNy $wg;gl;bUe;j mjpfhug; gutyhf;fy; Kd;nkhopTfis kPs; mwpKfg;gLj;JNthk; vd;fpd;w jkJ thf;FWjpia kPwpa NghjpYk;> jkpo;j; jiyikj;JtkhdJ njhlh;e;Jk; ghuhSkd;wj;jpy; mq;fk; tfpf;Fk; eilKiwiaf; iff; nfhz;L te;jJ.,tw;wpidg; nghWj;j mstpNy Avd;gp mspj;j xg;ge;jj;jpyhdthf;FWjpfspd; mbg;gilapNy> rk\;bf; fl;rpahdJ Avd;gp ngUk;ghd;ikahf ,Ue;j 1956k; Mz;bd; Njrpa murhq;fj;jpy; ,ize;J nfhz;lJ. jkpo; nkhopiag; gad;gLj;Jtjw;fhd rl;lthf;fk;epiwNtw;wg;gl;l mNjNtis> mjpfhug; gutyhf;fj;jpw;fhd rl;lthf;fk; epiwNtw;wg;glhikapdhy; 1969d; eLg;gFjpapy; rk\;bf; fl;rpahdJmurhq;fj;jpy; ,Ue;J ntspNawpaJ.1970 fs; xU Kf;fpakhd fhy fl;lkhFk;. mf; fhyfl;lj;jpNy jhd; SLFPA-UNP; ghuhSkd;wj;jpNy mWjpg; ngUk;ghd;ikiag;ngw;wd. mth;fspd; nrhe;j murpayikg;Gf;fisj; jahhpg;gjw;F ,J topNfhypaJ. ,e;j ,uz;L murpayikg;Gf;fSNk xw;iwahl;rp

njhlh;ghd Vw;ghLfisj; jk;kfj;Nj nfhz;bUe;jd. rpq;fsj;ij mur fUk nkhop vd;Wk; ngsj;jj;ij ngUk;ghd;ikahNdhhpd; kjk; vd;Wk;>Kjd;ik ];jhdj;ij mk;kjNk ngWfpd;wJ vd;Wk; $wp epd;wd. 1978y; cUthf;fg;gl;l UNPapd; murpayikg;G epiwNtw;W

mjpfhukpf;f [dhjpgjp Kiwia cUthf;fpajd; %yk; ikaj;jpNy mjpfhuj;ij ,d;Wk; cWjpahf;fpf; nfhz;lJ.

1951Mk; Mz;L ,lk;ngw;w gz;lhuehaf;fhtpd; fl;rp gpstpd; %yk; 1956y; eilngw;w nghJj; Njh;jypy; ,dthhpahd jdpj;jd;ikia Kd;dhy; nfhz;Lte;jJ. ,jdhy; xU fyhr;rhu hPjpahd kWkyh;r;rp miyabj;jJ.mj;Jld; Njrpa fyhr;rhuk; kw;Wk; nkhop ,tw;iwg;Gjpg;gpf;Fk; ,af;fj;jpy; mJ rpWghd;ikf;FOf;fis Gwf;fdpj;jJ. mj;Jld; ehL vd;gJ rpq;fs; Gj;jkj Kiwfspy; kl;Lk; fUj;jhf;fk; nra;ag;gl;lJ.,f;FOf;fspd; jd; Kidg;G 1956y; mjpfhuG+h;t nkhopr;rl;lk; ,aw;wg;gl;ljd; %yk; ep&gpf;fg;gl;lJ. mjpy; rpq;fsk; murpd; Xh; mjpfhuG+h;tkhd Ml;rpnkhopahf Mf;fg;gl;lJ. ,jid MEP Ald; UNP ck; 1956 Mk; Kd;dNu mjpfhuG+h;t nkhop rpq;fsk; kl;LNk vd;gjid Vw;Wf;nfhz;bUe;jJ. ,k;nkhopr;rl;lk; xU rpq;fs ehL vd;gjid NkYk; Ch;[pjg;gLj;jpaJ. mj;Jld; NkYk; xU gbnrd;W 1948y; Njrpaf;nfhbapy; rpq;fr;rpd;dk; Vw;Wf;nfhs;sg;gl;lJ.,JTk; rpq;fs Njrpathj mbg;gilapy; Nkw;nfhs;sg;gl;l xd;whfNt jkpo; kf;fs; fUjpdhh;fs;.

1956y; jkpo; kf;fs; jkJ nkhopAhpik kWf;fg;gl;lij xU jPtpukhd Mdhy; td;Kiwaw;w vjph;g;G ,af;fj;jpd; %yk; vjph;j;jdh;.mg;NghJ mth;fSf;F vjpuhf ,df;fytu td;Kiw ,lk;ngw;Wf;nfhz;bUe;jJ.,jd; tpisthf 1958Mk; Mz;L jkpo; nkhopr;rpwg;Gr;rl;lk; Vw;ghL nra;ag;gl;lJ. ,J fy;tp>nghJg;gzpj;Njh;Tfs;>EioTj;Njh;Tfs; kw;Wk; tlf;F fpof;F khfhz kf;fspd; eph;thfj;NjitfSf;F kw;Wk; gad;gLj;j kl;LgLj;jg;gl;bUe;jJ.

1947Mk; tUlg; nghJj;Njh;jypy; rpq;fs murpay;thjpfs; rl;lrigapy; 67rjtPj ,lq;fisg; gpbj;jdh;.1952 ,y; kiyafj; jkpoh;fspd; thf;Fhpik gwpKjy; nra;ag;gl;l gpd; 73 rjtPj ,lq;fis ngw;wdh;.mj;Jld; ,J 1970y; 80 rj tPjkhd ,lq;fis ngw;W tsh;r;rpile;jJ. 1970,d; gpd;dh; murpay; ahg;gpy; kjk; kw;Wk; nkhopf;fhd Vw;ghLfs; jhd; Gjpa murpay; rhrdj;ij Nfs;tpf;Fwpahf;fpaJ. Gj;jkjk; milahs hPjpahf nfhz;bUe;j Kjd;ikapid murpay; rhrdj;jpD}lhf Clhf ngw;wJ. MdhYk; Vida kjq;fs; ghJfhf;fg;gl;bUe;jJ. MdhYk; rpq;fs nkhopapid muRnkhopahf;fg;gl;bUe;jhYk;>jkpOf;F ,jw;Ff; fPohd ,lk; nfhLf;fg;gl;bUe;jJ.vy;yhr; rl;lq;fSk; rpq;fs nkhopapy; ,aw;wg;gLk; mj;Jld; mjw;fhd jkpo;nkhopngah;g;Gk; jug;gLk;; mj;Jld; rpq;fsg;ggjpg;Gj;jhd; kpfr;rhpahdjhff; nfhs;sg;gLk; vdTk; $wg;gl;bUe;jJ. Mj;Jld; ePjp elntbf;iffs; Nghd;w nraw;ghLfspYk; $l rpq;fs nkhopapNyNa Nkw;nfhs;sg;glNtz;Lk; vdTk; $wg;gl;lJ. vdpDk; tlf;F-fpof;F khfhzq;fspy; jdpg;gl;l rl;lj;jpd; fPo; ePjpkd;wq;fspy; jkpo; nkhop gad;gLj;jyhk;.jkpokw;Wk; rpq;fs nkhopfs; rkkhfg; ghtpf;fg;gl Ntz;Lk; vd;w rPh;jpUj;jk; Njhy;tpaile;jTld;>jkpohRf; fl;rp kw;Wk; rpy jkpo; fhq;fpu]; cWg;gpdh;fs; rl;lrigapypUe;J gjtp tpyfpdhh;fs;. ,J 1966y; jkpo;nkhop xOq;Ftpjpfs; mKy;gLj;jg;gLk; vd;w Vkhw;wj;jpd; mbg;gilapy; epfo;e;jJ.

1972 Mk; tUl murpay; rhrdKk; mjd; kj kw;Wk; nkhopthhpahd Vw;ghLfSk; jhq;fs;; ,uz;lhe;juf; Fbkf;fs; vd;w fUj;ij rpWghd;ik jkpo; kf;fsplk; epr;rag;gLj;jpaJ. mj;Jld; mth;fs; xJf;fg;gLtjhd czh;T NkYk; tYg;gLj;jg;gl;lJ. mjhtJ aho;ghdj;jpYs;s jkpo; kf;fspilNa fy;tp neLq;fhykhf cah;thf kjpf;fg;gl;L te;Js;sJ. fhydpj;Jt Ml;rpf;fhyj;jpy; mth;fs; ngw;w fhd;ntd;l; fy;tp mth;fsJ fy;tpj;juj;jpw;F tYthd rhpj;jpuj;ijf; nfhLj;jJ vdyhk;< Mdhy; UF ,dhy; nfhz;Ltug;gl;l khw;wq;fs; rpq;fsth;fs; Nkw;gbg;ig mjpfkhfg; ngw;Wf;nfhs;s re;jh;gk; mspf;fg;gl;lJ. ,jid jkpoh;fs; ghugl;rkhfTk; jq;fis cLf;FtjhfTk; czh;e;Js;shh;fs;.

சிங்கள மக்களின் மத்தியில் உள்ள வறுமை, Pடின்மை, படித்தோர் வேலையின்மை, காணிப் பிரச்சினை என்பன பற்றி வடக்கில் மக்களுக்கு விளக்கப்படுத்த இவர்கள் அக்கறை vLf;fஇல்லை.
எங்கே அடக்கு முறையும் ஒடுக்கலும் உண்டோ அங்கே கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் உண்டு. இது மனித வரலாறு கூறும் உண்மை. மனித இனத்தின் விமோசனம் மனிதரிடையே சமத்துவம் நிறுவப்படுவதன் மூலமே சாத்தியமாகும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தவும், அடக்கி ஒடுக்கவும், சுரண்டவும் இயலுமான ஒரு சமுதாய அமைப்பினுள் ஒடுக்கப்பட்டவன் மட்டுமல்லாமல், ஒடுக்குபவனும் தன்னுடைய ஒடுக்கு முறையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றான்.

விடுதலைப் போராட்டம் என்பது அடக்கி ஒடுக்கப்படும் மக்களது உரிமைக்கான போராட்டத்தின் விருத்தியடைந்த நிலை, உரிமைகளின் வாழ்வு இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று விடுதலைப் போராட் டமாக வடிவம் பெறுகிறது. ஆனால் விடுதலை என்பதன் அர்த்தம் யாத்தீரிகமாகத் தீர்மானிக் கப்படும் ஒன்றல்ல. விடுதலையின் நோக்கம் என்ன என்பதே விடுதலையின் வடிவத்தையும் தீர் மானிக்கிறது.

இலங்கையின் தேசிய இனப்பிர்சினை மிக அண்மைக் காலத்திலேயே சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிரான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்ற நிலையினூடாக வளர்ந்து சிங்களப் பேரினவாத அடக்கு முறைக்கும் இன ஒடுக்கலுக்கும் எதிரான விடுதலைப் போராட்டம் என்ற வடிவைப் பெற்றுள்ளது. இந்த விடுதலை எவ்வடிவில் அமைய வேண்டும் என்பதில் அபிப்பிராயங் கள் வேறுபடுகின்றன. ஆயினும் சிறுபான்மை இனங்களு;;கு உரிமைகளை உத்திரவாதப்படுத்தும் சுமூகமான தீர்வு சாத்தியமில்லை என்பது. தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு, எவ்வகையில், தேசிய மட்டத்திலும் சர்வதேசிய மட்டத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக்கும் விமோசனத்துக்;கும் சாதகமாக அமையும் என்ற நோக்கிலேயே இலங்கையில் இப் பிரச்சினையை அணுகி வந்துள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபைக்குள் தேசிய இனப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றது. 1977க்கும் பிற்பட்ட காலத்திலேயே எனலாம். மொழிப்பிரச்சினையில் ஒருவித அக்கறையுமே காட்ட திருச் சபை, பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டபோது, அதை ஒரு ஜீவமரணப் போராட்டமாகக் கருதுமளவுக்கு உக்கிரமாக முன்னின்று போராடியது இவை. பிரச்சினையில் கத்தோலிக்க திருச் சபையின் அக்கறை அதன் அதிகார பீடத்தின் வர்க்க நலன்களை ஒட்டியமைந்தமையே காட்கின்றன. தேசிய இனங்களிடையிலான முரண்பாட்டின் பாதிப்பு திருச்சபைக்குள் அண்மைக் காலங்களில் உக்கிரமடைந்தமைக்கு கீழ்மட்டக் கத்தோலிக்க குருமாருடன் தொடர்புடைய, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கத்தோலிக்க மக்கள் வடக்கில் அரசு அடக்குமுறைக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை ஒரு முக்கிய காரணமெனலாம்.

தேசிய இனப்பிரச்சினை இன்றுள்ள நிலைக்கு வளர்ப்பதில் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் புகுத்தப்பட்டமை, 1970களில் தேசிய சர்வதேசிய நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்ளிகன் துணையால், கணிசமான பங்கு வழங்கியது. எனினும் தரப்படுத்தல் பற்றி யாழ்ப ;பாணத்திலும் கொழும்பிலும் உள்ள தமிழ் மாணவர் மத்தியில் காணப்பட்ட தீவிர உணர்வு பிற் பகுதிகளில் உள்ள தமிழ் மாணவரிடையே காணப்படவில்லை. தரப்படுத்தல், மாவட்ட அடிப் படையிலான அனுமதியுடன் இணைக்கப்பட்டபோது, கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, மன்னால், முல்லைத்தீவு, மலையகம் ஆகிய பகுதிகளில் அது வரவேற்பை பெற்றது. அது மட்டுமன்றிக் கிளிநொச்சியைத் தனி மாவட்டமாகும் கோரிக்கையிலும் மாவட்ட அடிப்படையிலான அனுமதி முக்கிய பங்கு வகித்தது எனலாம்.

இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட முதலாவது இனக் கலவரமான சிங்கள முஸ்லிம் மோதலின் பின்னணியில் இரு சமூகங்களையும் சேர்ந்த வியாபாரிகளிடையே இருந்த போட்டியே காரணமாக இருந்தது. இன்றுவரை இலங்கையின் இனவாத அரசியலிலும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதல்களிலும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உள்ளபாதுகாப்பின்மை உணர்வும்’’ சமுதாயத்தில் தம்மை உயர்த்திக் கொள்ளும் வெட்கையும் முக்கிய கருவியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. 1977 வரை தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் இன அடிப்படையிலான பகைமை வெளிப்பட்ட சூழ்நிலைகள் ஏறத்தாழ இல்லை எனலாம். இனவாத உணர்வுகள் மேலோங்கிய தொழிற் சங்கங்கள் பெருமளவு நடுத்தர வர்க்கங்களின் நலன் சார்ந்த தொழிற் சங்கங்களாகவே இருந்தன. 1983 கல வரத்தின்போது முன்னைய கலவரங்களின் போதிருந்ததைவிடக் குறிப்பிடத்தக்க அதிக அளவில் நடுத்தரவர்க்கத்தினரிடையே இனவாத உணர்வு இருந்தமை கவனித்தக்கது.

இலங்கையின் அரசியல் இனவாதப் போக்குகள் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே காணப்பட்டபோதும், இனவாதம் ஒரு வலிய அரசியல் ஆயுதமாக விருத்தியடைந்தது.

ஒரு நாட்டின் தேசிய சுதந்திரம், இறைமை, ஆதிபத்திய கௌரவம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சகல தேசிய இனங்களினதும், உலகின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களதும் தேசங்களிலும் நலன்களுக்கு இசைவானதாகும். நட்புறவு, பரஸ்பரம் புரிந்து கொள்ளல் என்பவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் நீண்டகாத் தீர்வுக்கு ஒரு முயற்போக்கான, தேசாபிமான அணுகுமுறை இன்றியமையாதது அவசியமாகும்.

1956 தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சி அதன் கோரிக்கைகளுக்காக வெகுஜன இயக்கம் ஒன்றைத் தொடங்குவதாக அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசின் பிரதான எஸ்.டபிள்ய+.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்:கும் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இது பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் என்ற (பண்டா செல்வா) உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. பாராளுமன்றத்தில் அரசகரும மொழிச் சட்டம் அங்கீகரிக்கப்படும் சமயத்தில்கூட தமிழின் நியாயமான உபயோகத்தை உத்தரவாதம் செய்யும் சட்டம் ஒன்று வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்று பண்டாரநாயக்கா உறுதியளித்தபண்டா செல்வா ஒப்பந்தத்தின் மிகப்பிரதானமான இயல்பு யாதெனில், வட மாகாணத்துக்கு ஒன்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒன்றுமாக பிரதேச சபைகளை அமைப்பதற்கு தேர்தலால் நிறுவப்படும். கல்வி, சமூகசேவை நலம் முதல் விவசாய, தொழில்துறை அபிவிருத்தி வரை பல நடவடிக்கைகளுக்கான விசேஷ அதிகாரங்களை அவை கொண்டிருக்கும். பிரதேச சபைகள் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தின் எதிர்கால குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் விதியும் கொண்டு வரப்பட்டது. வரிசூழல், கடன்பெறல் சம்பந்தமான அதிகாரங்களும் அச் சபைகளுக்கு இருக்கும் வகையில் சட்டமும், கொண்டுவரப்படும். மொழி விஷயத்தில் தமிழை ஒரு சிறுபான்மை இனத்தின் மொழியாக அங்கீகரிக்கவும், அரசகரும மொழிச் சட்டத்தை ஊறுபடுத்தாத வகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தில் தமிழை உபயோகிக்கவும் வசதி; செய்யப்படும். மேற்கூறிய அம்சங்கள் தமிழரசுக் கட்சியின் அடிப்பi;க் கோரிக்கைகளை பெருமளிவில் ப+ர்த்தி செய்ததோடு இரு மாகாணங்களிலுமுள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் மொழி உரிமை, பிரதேச உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு திருப்திகரமான அடிப்படையையும் வழங்கியது.இந்த பண்டா செல்வா ஒப்பந்தம் பிற்போக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கூட்டுடன் சிங்கள இன வெறியர்கள் தொடுத்த நச்சுத்தனமான தமிழர் - எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக கைவிடப்பட்டது.

UNP/ SLF apd; g+r;rpaf; $l;Lj; njhif mjpfhuj; njhlh;ig Cl;b tsh;j;j ,dg; gjw;wj;jpd; ghpkhzq;fs; kw;Wk; murpay; cld;ghLfspd;Vkhw;wkpF Kaw;rpfs; vd;gtw;wpdhy; murpay; re;jh;g;gthjk; vOfpd;wfhuzj;jpdhNy MAjk; Ve;jpa ,isQh; Nghuhl;lk; ,lk; ngw;wJ. 1971,y;eilngw;w KjyhtJ N[tpgp fpsh;r;rp xU Kf;fpakhd epfo;thFk;.mNjNghyNt jkpo; kf;fs; kj;jpapypUe;J MAjg; Nghuhl;lf; FOf;fs;cUthfpaik> murpay; Kd;ndLg;Gf;fs; kw;Wk; jiyikj;Jtk; vd;gdepiyngw;w murpay; fl;rpfsplkpUe;J efh;e;J Nghdij ekf;Ff;fhl;Lfpd;wJ. SLFP murhq;fj;jpdhy; nfhz;L tug;gl;l (1070-77)ghuhgl;rkpf;f murpaw; nfhs;iffs; kw;Wk; mth;fisj; njhlh;e;J te;j UNP apd; (1977-88) gaq;futhj vjph;g;G gpur;rhuq;fs; Nghd;wd Fwpg;ghftlf;Ff; fpof;fpy; ,isQh; Nghuhl;lk; ,yq;if muRldhd KOmstpyhd MAj Nkhjyhf 1980fspy; cUkhw;wk; ngw;wijcWjpg;gLj;jpd.murpay; ,lkspg;Gfs; Njhy;tpaile;jikiaj; njhlh;e;J> jkpomurpay; gpujpepjpj;Jtk; 1976y; ,lk;ngw;w jkpoh; tpLjiyf; $l;lzpapd; tl;Lf; Nfhl;ilj; jPh;khdj;jpy; gphpe;J NghtNj ,Wjpahd top vd;w jPh;khdj;jpw;F te;jJ.

தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்துக்கான சட்டம் (தமிழ் மொழி விசேஷ ஏற்பாட்டு விதிகள் சட்டம்) 1958 ஆகஸ்ட்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் பிரகாரம் தமிழ் மொழி தமிழ் மாணவர்களின் பாடசாலை. பல்கலைக்கழக கல்விக்கான போதனா மொழியாக இருக்கும் தமிழில் பயின்ற மாணவர்கள் அரசாங்க சேவைக்கான பரீட்சைகளுக்கு தமிழ் மொழியில் தோற்றலாம்

அரசியல் விமர்சகர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத இன்னொரு உடன்படிக்கையும் தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டது. அரச சேவையில் பிரதான பதவிகளை வகித்து வந்த சிங்கள இனவெறி விஷமக்காரர்கள் 1958 தமிழ் மொழி விசேஷ விதிகள் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் மொழி உரிமைகளுக்கு குழி பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் இந்த சாம் பி.சி. பெர்னான்டோ செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 1970இல் தரப்படுத்தல் முறையை புகுத்துவதன் மூலம் பல்கலைக்கழ பிரவேசப் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டமை, சிறீலங்காமை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்யும் 1972 புதிய அரசியல் யாப்பில் தேசிய சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்புகளை வழங்காமை ஆகியவை மேலும் தீவிரமான நிலைப்பாட்டை மேற்கொள்ளத் தொடங்கியது.

1983 இனக்கலவரமானது உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான முதலாவது உண்மையான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது உண்மையான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது. பிரஜா உரிமை சட்டத்தால் நாடற்றவர்’’ ஆக்கப்பட்ட இந்திய வம்சாவழி தமிழர்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்தியா எப்பொழுதும் தயக்கம் காட்டியுள்ளது.இலங்கை - இந்திய ஒப்பந்தம் வடக்கிலும் கிழக்கிலும் நிகழும் ஆயுத மோதல்களு;ககு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது.ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடும் உரிமையை வரவேற்க முடியாது

தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டம் இன விடுதலைக்கான ஒரு ஆயுதமேந்திய போராட்டமாக மாறிய சூழலில், சிங்களப் பேரினவாத UNPஆட்சியுடன் சமரசம் பேசித் தமிழ் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு பழைய தலைவர்கட்கு இல்லாமற் போயிற்று. இந்த நிலையிற்சூடத், தமிழரசுக் கட்சியின் வாரிசான தமிழர் விடுதலைக் கூட்டணி இந்திய அரசின் அனுசரணையுடன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சிகளில் இறங்கியதே யொழிய ஒரு வெனுஜன இயக்கமாகத் தன்னை மாற்ற ஆயத்தமாக இருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பற்றியும் அவ்வாறு சேர்ப்பது வற்புறுத்தலின் பேரிலேயே நிகழ்வதாகவம் இது குழந்தைகளது உரிமை மீறல் எனவும் சில மனிதாபிமானக் குரல்கள் எழுகின்றன. தற்கொலைப் படைகள் அநாகரிகமானவை என்ற கண்டனமும் எழுந்துள்ளது. இவை வழமையான சூழ்நிலைகளில் எவருமே விரும்பாத விஷயங்கள் என்பது உண்மை.மறுபுறம், குறுகிய தேசியவாதச் சிந்தனையின் விளைவாக வடக்கிலிருந்த முஸ்லிம்கள் அகற்றப்பட்டமை கிழக்கில் நடக்கும் தமிழ் முஸ்லிம் மோதல்கள், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றன விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவன. மாற்று இயக்கங்கள் மீதான தடைகள் இயக்கங்களிடையே இருந்து வந்த உறவுகளின் தன்மையால் ஏற்பட்டவையாயினும் விடுதலைப் போராட்டமென்பது பரந்துபட்ட ஐக்கியத்தின் அடிப்படையில் அதிக வலிமை பெறுகிறது.

சமாதான முயற்சிகளை என்றும் விடுதலைப் புலிகள் விரும்பவில்லை என்பது சிலரது கருத்து. அவர்களது இலக்கு தனிநாடு என்பதால் எவ்வாறாயினும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தாயினும் அதை அடைய விரும்புகின்றார்கள் என்று கூறுவோர் இருந்தனர். தென்னிலங்கையில் JVP பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்க நேரிட்ட காரணம் UNPஅரசின் அடக்குமுறையும் ஆயுதப்படைகளின் பயங்கரவாதமுமே. மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இயங்க முடியாத நிலையில் எதிர்கட்சிகள் இருந்தபோது JVP மட்டுமே ஒரு எதிர்ப்பு இயக்கமாக மக்களுக்கு தெரிந்தது.

தேசிய இனப் பிரச்சினை மட்டும் அல்லாது இலங்கையின் பொதுவான சகல பிரச்சினைகளின் தீர்விலும் இன்றைய நவகொலனித்துவ முறையும் அதன் காவலாட்டகளாகச் செயற்படும் அரசயந்திரமும் ஆட்சியாளர்களும் தடைக் கற்களாகவே இருந்து வந்துள்ளனர். முழு இலங்கையிலும் 1977க்குப் பிறகு ஏற்பட்ட ஜனநாயக மறுப்பில் விளைவாகப் போராடி கொல்லப்பட்ட தொழிற்சங்க உரிமைகள் போன்றன இழக்கப்பட்டன. தேர்தல்கள் கேலிக் கூத்துக்களாயின மக்கள் படிப்படியாகத் தமது அரசியற் சுதந்திரத்தை இழந்து வந்தனர். இந்த ஜனநாயக மறுப்பின் துணையுடன் பேரினவாதமும் இன ஒடுக்கலும் மட்டுமன்றி அரச பயங்கரவாதமும் வடக்குக் கிழக்கில் இன ஒடுக்கலை நடத்திக் கொண்டு தெற்கில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பேணுவது சிரமம், தெற்கில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் வலிவு படுத்தப்படாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான நியாயமான சமாதானத் தீர்வு வருவதும் கடினம்.

1987ல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தானபோது தமிழ் மக்கள் மனதில் மிகுந்த நம்பிக்கையும் சிங்கள மக்களிடையே பல வேறு விதமான ஐயங்களும் இருந்தன. இந்திய அரசாங்கத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் இந்தத் தீர்வின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அங்கு கூடுதலான அதிகாரங்களுடனான ஒரு மாகாண ஆட்சி நிறுவப்படுமென உறுதி வழங்கப்பட்டது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராளி இயக்கங்கள் தமது ஆயுதங்களைக் கையளிக்க வேண்டுமெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

gphpe;J nry;YjYf;Fk;> Gul;rpf;Fkhdmr;RWj;jy;fSk; mNj NghyNt typik kpf;f gpuhe;jpa rf;jpahd,e;jpahtpd; Gwepiyj; jiyaPLfSk; ,jpNy ,Ue;J te;jpUf;fpd;wd.rpWghd;ikj; jkpoh;fshy;> ngUk;ghd;ikr; rpq;fsthpd; Mjpf;fk; nfhz;lmurpw;F vjpuhf 1983,y; gphptpid thj Aj;jk; Muk;gpf;fg;gLtjw;FKd;Gk;> Muk;gpf;fg;gl;l gpd;Gk; ,U r%fq;fSf;Fk; cs;Ns cs;epiyf;fpsh;r;rpfs; Vw;gl;bUf;fpd;wd. mj;Jld; Ml;rpiaf; ifg;gw;Wtjw;fhf,uz;L MAjf; fpsh;r;rpfs; rpq;fsj; Njrpathj kf;fs; tpLjiy Kd;dzpapdhy; (N[tpgp) Nkw;nfhs;sg;gl;bUf;fpd;wd. (1971> 1987 -89) ,jw;FNkyhf> jPtputhjj;ijf; fl;Lg;gLj;Jtjw;Fk;> NkYk; Vw;Wf; nfhs;sg;glKbahjjw;Fk;> vl;lg;gl Kbahjjw;Fk; ,ilapy; kj;jpa fsj;jpidtiuaiw nra;tjw;F ,e;jpa ,yq;if xg;ge;jKk;> ,yq;ifmikjpfhf;Fk; gilapd; mkh;j;JifAk; ,lk; ngw;wpUf;fpd;wd. vt;thwhapDk;> ,yq;ifapDs;Ns Njrpa fUj;njhUikg;ghLvl;lg;gltpy;iy.

இயக்கங்களிடையில் இருந்து வந்த முரண்பாடுகள் இந்திய அரசாங்கத்தின் கருவிகளான உளவு நிறுவனம் போன்றவற்றால் இயக்கங்களைத் தம் கைக்குள் வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகட்கும் மோதல் ஏற்பட்டபோது, இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் செயல்களில் சில இயக்கங்கள் இறங்கின.

விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசவுக்கும் இந்தியப் படைகளை அகற்றும் பொதுநோக்கம் இருந்தது. இது பிரேமதாஸ இந்தியப் பகைமை உணர்வுடையவர் என்பதனால்லாமல் தென்னிலங்கையில் உள்ள மக்களது உணர்வுகளை அவர் அறிந்திருந்தார்.விடுதலைப் புலிகட்கு ஆயுத உதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மக்களுடைய ஆதரவின்றி நடத்தப்படும் போர்களும் ஆக்கிரமிப்பு யுத்தங்களும் முடிவில் தோல்வியையே தழுவும் என்ற வரலாறு உண்மை மறுபடி திரூபணமானது.

mur ghJfhg;Gg; gilfSf;Fk;> Kjd;ikj; jkpo; nfhpy;yhf; FOthdjkpoPo tpLjiyg; GypfSf;Fk; ,ilapy; ,yq;ifapd; tl- fpof;fpy; 1990 [{d; 11,y; rz;ilcUthfpaik ahdJ kd mjph;r;rp tLcUthFtij fl;Lg;gLj;j Kbahj ehl;L kf;fspdJk;> murpdJk;epiyiaNa Nfhbl;Lf; fhl;Lfpd;wJ. 1993 மே தினத்தன்று பிரேமதாச குண்டு வெடிப்பில் இறந்த பின்பு அதிகாரத்துக்கு வந்த விஜேதுங்க தேசிய, இனப்பிரச்சினை என்று ஒன்று இருப்பதாகவே கருதவில்லை. அவரளவில், அவர் இருந்தது. பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே. 1988ல் விஜய குமாரணதுங்கவின் படுகொலையையடுத்து சந்திரிகா குமாரணதுங்க, தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு பற்றி ஓரளவு அக்கறையுடன் பேசி வந்தவர்.. 1992ல் இலங்கை திரும்பிய சந்திரிகா திரும்பவும் rkhjhd Kd;ndLg;Gfis Nkw;nfhs;tjw;fhd vj;jdpg;Gf;fs; gy nra;ag;gl;L ,Ujug;Gfspy; eilngw;w FiwghLfspd; mbg;gilapy; Njhy;tpapy; Kbtile;jd. இத்தனைக்கும் நடுவே தேசிய இனப் பிரச்சினையை இந்த அரசு சுமூகமாகத் தீர்வுக்கும் என்ற நப்பாசை மட்டுமே பலரிடம் எஞ்சியிலுந்தது. சந்திரிகா பதவியேற்ற காலத்தையொட்டிச் சமாதானம் பற்றிய புதிய அரசு நிறைய பேசியது. முன்னைய அரசாங்கம் விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்கி யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அடிப்படையான தேவைகளை வழங்குவதாகTk; $wg;gl;lhYk; mitfs; ,ileLtpy; iftplg;gl;ld vdyhk;.mjid nahhl;b 2002 njhlf;fk; ,lk;ngw;w rh;tNjr kllj;jpy; ,lk;ngw;w Ngr;Rthh;j;ijfs; gy jPh;Tfis vl;Lkstpw;F tsh;r;rpaile;jhYk;> gpd;Gyj;jpy; eilngw;w td;Kiwfs;> mjDld; njhlh;ghd gpur;rpidfspd; mbg;gilapy; mJ ifeStg;gl;lJ vdyhk;. Mjd; gpd;dh; rpq;fs Njrpathj mikg;Gf;fsplj;jpy; nfh^u Aj;jj;jpd; ghjpg;Gfpspd; mbg;gilapYk;>Vida rpy fhuzq;fspd; mbg;gilapYk; Aj;jnkhd;wpd; %yk; ,t;thwh gpur;rpidfs; njd;gFjpapy; eil ngWtjid jtph;f;f KbAk; vd;w fUj;Njhl;lk; tsuj;njhlq;fpaTld; LTTE apdiu Njw;fbg;gjw;fhd Aj;jk; Nkw;nfhs;sg;gl;L mjpy; LTTE apdh; ,uhZthPjpahf Njhw;fbg;gl;;lhh;fs;.

2.Kud;ghl;Lj;jPh;T njhlh;ghd fUj;jhq;fs;-epiyg;ghLfs;.

khw;wk; epfOk; fhyq;fspy; Kuz;ghL vd;gJ rhjhuzkhdjhFk;.,e;j khw;wkhdJ midthpdJk; eydpw;fhf> chpa KiwapYk; epahakhfTk; Kfhik nra;ag;glhj NghJ kl;LNk td;Kiw kpf;fjhf cUthFfpd;wJ.mjpfhug; gfph;T kw;Wk; tsg;gfph;T Nghd;wtw;wpy; Vw;gLk; rkkpd;ikahdJ r%fq;fis vjph; vjpuhfj; J}z;btplf; $bajhFk;. ,jdhy; mth;fs; ,df; FOkq; fshFjy; Nghd;W FOkq;fshFtjpy; Gfyplk; ngWfpd;whh;fs;. NkYk; mth;fs; mjpfhuj;jpw;fhfTk;>mwpjhd tsq;fspw;fhfTk; Nghl;bapLfpd;whh;fs;.,d> fyhrhu my;yJ kjf; FOkq;fspw;fpilNa njhlh;ghly;KwptilAk; NghJk;> fle;j fhy kdf;Fiwfs; jPh;f;fg;glhkNyNatplg;gLk; NghJk; Kuz;ghL Njhd;Wtjw;fhd rhj;jpak; Vw;gLfpd;wJ.Xh; ,df; FOkkhdJ nghJthd %jhijah; kuG> kjk;> nkhop>tuyhW> fyhrhuk; kw;Wk; kpfTk; Kf;fpakhf milahsk; gw;wpanghJthd czh;T> xd;whd cWg;gpdh;fshf ,Uf;Fk; czh;TNghd;wtw;iwg; gfph;e;J nfhs;fpd;wJ.

kf;fs; gd;Kf milahsq;fisf; nfhz;lth;fs; mth;fs; mth;fis xU jdpg;gl;ltuhf> xU Mzhf my;yJ xU ngz;zhf my;yJ FLk;gj;jpd; xUmq;fkhf> ehl;bd; gpui[ahf NkYk; rpy Ntisfspy; xU ,df;FOkj;jpd; mq;fkhf Nehf;Ffpd;wdh;. ,yq;ifia vLj;Jf; nfhz;lhy;,J K];ypkhf> rpq;fskhf my;yJ jkpohf ,Uf;ff; $Lk;. mth;fspd;,dj;Jt milahsk; typAWj;jg;gLfpd;w msthdJ> mth;fspd; tuyhw;W> murpay; kw;Wk; r%f mDgtq;fs; kw;Wk; gpuhe;jpaj;jpd; nrs[d;a epiy my;yJ gjw;wk; Nghd;wtw;wpy; jq;fpAs;sJ.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவோர் எல்லாக் காலத்தும் இலங்கை ஒரே தேசமாக இருக்கவில்லை எனவும் பிரித்தானிய ஏகாதிபத்தியமே அதை ஒன்றுபடுத்தியது எனவும் கூறுவதில் உள்ள உண்மை, அந்த வாதத்தின் தொடர்ச்சியாக இலங்கை தமிழ் - சிங்கள இராச்சியங்களாகவே இருந்து வந்தது என்று காட்ட முனையும் போது இல்லாமற் போய் விடுகிறது.

இன விடுதலைக்கான இன்றைய போராட்டம் பரந்துபட்ட மக்களின் நியாயமான போராட்டம். அதன் வெற்றி வெகுஜனங்களின் பங்கு பற்றலிலேயே தங்கியுள்ளது. வெகுஜனங்களை வெறும் ஆதரவாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் வைக்கும் முயற்சிகளும் பிற இயக்கங்களை ஒதுக்கவும் நசுக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கட்கே உதவ முடியும்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் அமைதியையே வேண்டுகின்றனர். நியாயமான முறையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கமான முறையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதை முழு இலங்கையிலும் உள்ள மக்கள் விரும்புகின்றனர்.வன்முறை அரசியல், அரசியற்கொலைகள், தற்கொலைப் படைகள், பல வயதுப் போராளிகள் போன்றவற்றையும் அவை நிகழும் சூழலுக்கு அப்பால் வைத்து மதிப்பிடும் மனிதாபிமானிகள் அவற்றை சாத்தியமாக்கியது மட்டுமன்றி அவசியமாக்கியதுமான ஒரு தேசிய அரசியல் நெருக்கடியையும் அதன் காரணகர்த்தாக்களையும் மறந்து விடுகின்றனர்.


,yq;if muRf;Fk; jkpo; kf;fSf;Fk; ,ilapyhd Kuz;ghL MAjg; Nghuhl;lkhf ghpdkpj;J. MAj hPjpahf LTTE Njhw;fbg;gl;gl;l gpd;dh;. ,g;Nghh; njhlh;ghf gy;NtWgl;l tpjj;jpyhd Nfhzq;fspypUe;J fUj;Jf;fs; njhptpf;fg;gl;Lf;nfhz;bUf;fpd;w epiyikapy;> Ngh; eil ngw;w ,lq;fSf;F Rje;jpukhd jfty;Nrfhpg;gjw;Fk;>ntspapLtjw;Fk; ,uhZtj;jpduhy; kl;Lg; ghLfs; tpjpf;fg;gl;bUe;jjhy;>ek;gj;jFe;j nra;jpfis ngWtJk;>ntapLtJk; jilg;gl;lJld;>Ngh; eilngw;w ,lq;fspy; kdpj chpikfs; kw;Wk; kdpj eyd;fs; njhlh;ghd tplaq;fSk; jilg;gl;lJ. ,f;nfh^u Aj;jj;jpdhy; ghjpf;fg;gl;l kf;fspd; tho;thjhu tplaq;fs; njhlh;ghfTk; ftzk; nrYj;jg;gLjy; mtrpakhFk;.

,g;Nghja epiyik vjpg; kiwfshy; epiwe;Js;sJ.mjpfhuq;fiskhw;wpj;jUtjw;fhd kpf cah;e;j ,yl;rpaq;fisf; nfhz;ljhf $Wk; muR xU kpf cah;e;j mjpfhuj;jpy; cs;sJ. mj;Jld; murpd; cah; kl;lq;fspy; Nghh; ntw;wpjhd; fle;J te;j ,d-Kud;ghl;bw;F jPh;thFk; vd;w fUj;Jk; epytf;$Lk;. MdhYk; Kud;ghL jdf;Nf chpa Ntfj;Jld;>Rygkhf rhpnra;ag;gl Kbahky; tsh;r;rpaile;J nfhz;Nl tUfpd;wJ.

,k;Kud;ghL kPd;Lk; xU nfh^u Aj;jj;jpd; Njhw;Wtpg;gjw;F Kd;dhy; ,k; Kud;ghL ,yF thd mikg;gpy; jPh;fg;gLjy; nghUj;jkhf mikAk;. MdhYk; Rje;jpuk; KOikahf te;jjpypUe;J ehl;bd; KOikahd ghuhskd;w muR mikg;G vd;gNj rpWghd;ikapdhpd; chpikfs; ngwg;gLtjw;F vjpuhNt ,Ue;J te;Js;sJ. ,yq;ifapy; nghUk;ghd;ikapdh; KOtJkhf Ml;rpnrYj;JtJ vd;gJ rpWghd;ikapdh; jdpikg;gLj;jg;gl;L tpisTfs; midtUf;Fk; Nrhfkakha; Kbtile;Js;sJ. Kud;ghl;bd; epue;ju jPh;Tf;F mjpfhuq;fs; mjpfstpy; rpWghd;ikapdUf;F gfpug;gLjy; Ntz;Lk; vd;w fUj;J epyTfpd;wJ. mt;thW mjpfhuq;fs; khw;wg;gLtjw;F jw;NghJ murpy; mq;fk; tfpf;Fk; rpy fl;rpfs;>rpy FOf;fspd; nry;thf;F ,t;tplaj;jpy; khWgl;L fhzg;gl;lhYk;. mt;thwhd mjpfhuq;fs; ve;j mstpw;F toq;fg;gl Ntz;Lk;>vt;thW toq;fg;gl Ntz;Lk; vd;gjpYk; Xh; nghJthd cld;ghl;bw;F tUtJ ,d;dKk; fUj;njhw;Wik fhdg;glhj xd;whfNt fhzg;gLfpd;wJ.

mjpfhuq;fis khw;wpf; nfhLg;gJ kl;;LNk mJ ve;j mstpw;Fg; gutyhf ,Ue;j NghjpYk; xU KOikahd jPh;tpid juhJ.ehl;bd; xl;L nkhj;jkhd tsq;fspd; guk;gypy; xg;GuTg; gpur;rpid>rhpahf gphpj;Jj; jUtJj; jUtJ gw;wpa tplaq;fSk; gy;NtW ,dq;fs; kw;wk; th;fq;fspd; mD$yq;fs; kw;Wk; ghjpg;Gf;fs; ,itfSk; Kf;fpakhf cs;sd.mjpfhuq;fs; gphpj;Jf;nfhLf;fg;gLk; NghJk; $l>mbg;gil chpikfs; ghJf;fg;glTk;>midtUf;Fk; jpwikahd ghpfhuq;fs; fpilf;fTk; ghJfhg;G topKiwfs; Njitg;gLk;. mj;Jld; ,e;j ,yf;fif miltjw;F kpf mjpfsthd gzpfSk; mh;gzpg;GfSk; nra;ag;gl Ntz;bNaw;gLk;.

muR ghugl;rq;fs; njhlh;gghd FiwghLfis epth;jpnra;tjw;F muR jPtpukhf ftdpg;g jpy;iy.cjhudkhf mjpfhu G+h;t nkhopf;nfhs;if njhlh;ghfFwpg;gplyhk;.mj;Jld; tsh;r;rpg; gzpfisj; jpl;lkpLtjpYk;> nraw;gLj;JtjpYk; $l ,dthhpg; ghpkhzq;fisg; gw;wpa mjpfkhd tpspg;Gzh;T tsh;f;fg;gl Ntz;Lk;.tsh;r;rp gw;wp jpl;lkpLk; NghJk;> r%fj;jpd; kpfTk; gpd; jq;fpa FOf;fisr; nrd;W Nrh;tJ kl;Lky;yhJ>tsh;r;rpapd; gyd;fs; midtiuAk; nrd;W miljy; Ntz;Lk;.tsh;r;rpapd; rk gq;F njhlh;ghf ,df;FOf;fs; vt;thW Ghpe;J nfhz;Ls;sJ vd;gJ kpf Kf;fpakhnjhd;whFk;>,J njhlh;ghfTk; kpf jPtpukhd ftdjjpw;Fs;shf Ntz;Lk;.

,zf;fkhd $b tho;jiy tsh;f;fkhf;fhky;> tuyhW kw;Wk; ,dq;fisg;gw;wpj;; jdpj;Jthd Ghpe;Jzh;tpd; mbg;gilapw; ghugl;rkhd czh;it tsh;f;Fk; tifapyhd fy;tpapid muR njhlh;e;J gps;isfSf;F toq;fpf; nfhz;L ,Uf;fpd;wJ. ghlrhiyfspy; fw;Wj; nfhLf;fg;gLfpd;w tuyhw;Wg; ghlk; njhlh;ghfTk;>ftdj;jpy; vLj;jy; Ntz;Lk;. mj;Jld; ,e;jg; gzpNahL ,ide;J mh;gzpg;GlDk; rfpg;Gj; jd;ik Nghd;wtw;iw nghJthd gad;ghl;L Nehf;fj;jpd;; mbg;gilapyhd Fzq;fs; tsh;jJ vLf;fg;gl Ntz;Lk;.

kdpjhgPkhd rl;lj;ij gad;gLj;JtJ MAjNke;jpa Nghh; eilngw;W Kbtile;jhYk; mjd; tpisTfshy; NeubahfNth kiwKfkhfNth ghjpf;fg;gl;l gy;yhapuf;fdf;fhd kf;fs; fhdg;gLfpd;whh;fs;. n[dPth khehl;L clz;gbf;ifapy; vl;lg;gl;l tplaq;fis XusNtDk; eil Kiwg;gLj;jgl;lbUf;fyhk; mjd; %yk; Kuz;ghl;by;

,yq;ifapd; rl;lk; kw;Wk; rl;l eil Kiwfs; Fbapay; kw;Wk; murpay; chpikfs; kPjhd rh;tNjr kfhehl;L cld;gbf;ifapd; (ICCPR) Njitfis kPWfpd;wd. jw;rkak; murpay; ahg;gpy; nraw;gl;L tUk; jpUj;jq;fs; (ICCPR) ,d; fPo; cj;juthjk; mspf;fg;gl;Ls;s midj;J chpikfSk; KOtJkhf xUq;fpidf;fg;gLtij epr;rag;gLj;jy; nghUj;;jkhdjhf mikayhk;.NkYk; Nghlg;gLk; ve;jtpj jilfSk; (ICCPR) ,y; mDkjpf;fg;gl;l msitj; jhd;lf;$lhjthW mikjy; Ntz;Lk;. NkYk; rh;tNjr mstpy; Vw;Wf;nfhs;sg;gl;Ls;s mstpy; rpWghd;ikapdhpd; chpikfis ghJfhf;Fk; Nfhl;ghLfis vy;yhtpjkhd ,dhPjpahd ghFghLfs; ePf;fk; kw;Wk; I.eh.tpd; rpWghd;ikapdh; chpikg;gpufldk; ,itAk; xUq;fpide;J nfhs;sg;gly; Ntz;Lk;. ,g;NghJ eilKiwapYs;s gaq;futhj jLg;Gr;rl;lk; kw;Wk; nghJg;ghJfhg;Gr;rl;lk; vd;gd ( mtrufhy rl;lk;) vd;gd murpd; rh;tNjr chpikf; flikfSld; xj;Js;sdth vd KOikahf ghPrPyid nra;ag;gl Ntz;Lk;. ghFghL fhl;Lk; ve;jtpj Vw;ghLfSk; rl;lj;jpypUe;J ePf;fg;gLjy; Ntz;Lk;.

mjpfhug;gfph;tpw;fhd Kd;nkhopTfs; : rpWghd;ikapdh; chpikfis ghJfhf;fTk;> mikjpahd ehl;il fl;bnaOg;gtk; gq;FngWk; mjpfhuq;fs; khw;wpikg;gijAk; ,itfs; Kuz;ghl;bd; Nth;fis ftdpf;f Ntz;Lk;. mj;Jld; Kuz;ghLfs; kPz;Lk; tsuhj gbahd ghJfhg;Gfs; kw;Wk; FiwjPh;f;Fk; topKiwfisAk; xUq;fpidj;Jf; nfhs;s Ntz;Lk;. vy;yhf;FOtpdhpd; nkhj;j chpikfSk; mth;fs; ehl;by; vq;F tho;e;jhYk;>mth;fs; ve;j xU mjpfhuk; khw;wpaikf;fl;l mikg;gpy; ngUk;ghd;apduhNth my;yJ rpWghd;ikapduhf ,Ue;jhYk; KOikahfg; ghJfhf;fg;gl;L tsh;j;njLf;fg;gl Ntz;Lk;. NkYk; rhpahd jpwikahd ghpfhfq;fSk; cldbahff; fpilf;Fk; gb nra;a Ntz;Lk;.

fhdhkw; NghtJ gw;wp rdhjpgjp tprhuidf;FO Vida (gbg;gpidfs; kw;Wk; fw;wwpe;j ghlq;fs; ey;ypdf;f Midf;FO ) FOf;fs; mikf;fg;gl;lJ.tuNtw;fj;jf;f tplakhf ,Ue;e NghjpYk; jz;ilapdpypUe;J jg;Gtij muR epWj;j Xh; jplkhd cWjpg;ghl;il Nkw;nfhs;tJ mtrpakhfpd;wJ.,jd; fhuzkhhfNt mjpfsthd kdpj chpik kPwy;fs; eilngw;Ws;sd> eilngw;W tUfpd;wJ.1988w;F Kd;dh; epfo;e;j fhdkw; NghjiyAk; ,f;fkp]d;fs; tprhhpf;f Ntz;Lk;> njhptpf;fg;gl;Ls;s vy;yh kdpj chpik mj;JkPwy;fSk; KOikahf tprhhpf;fg;gl Ntz;Lk;.fz;Lgpbg;Gfs; ntspg;gilahf mwptpf;f Ntz;Lk;. vq;nfhy;yhk; NghJkhd rhl;rpaq;fs; cs;sdNth mq;nfy;yhk; NghJkhd rhl;rpaq;fs; cs;sdNth mq;nfy;yhk; Fw;wkpioj;jth;fs; tprhuidf;F nfhz;Ltug;gl;L jz;lid toq;fg;gl Ntz;Lk;.

kdpj chpik epWtdq;fis tYg;gLj;Jy; : muR kdpj chpik fkp]id epWtp mjw;fhd rl;lj;ij ntspapl;Ls;sJ. vdpDk; mjd; Vw;ghLfs; rh;tNjr epWtzq;fspd; juhjuq;fis epiw Ntw;wtpy;iy. ,it I.eh. tpd; Njrpa epWtdq;fspd; me;j]J gw;wpa nfhs;iffisg; gpd;gw;wtpy;iy. ,f;nfhs;iffis 1992 khh;r; khjk; kdpj chpikfspd; I.eh. fkp]dpy; Vw;Wf;nfhs;sg;gl;ld.xU kdpj chpik fkp]d; Vw;gLj;jg;gl Ntz;Lkhdhy; mJ ,e;jf; Fiwe;jgl;r; juhjuq;isahtJ epiwNtw;w Ntz;Lk;.NkYk; kdpj chpik epWtzq;fs; midj;ijAk; kWghprPyid nra;jy; Ntz;Lk;. mj;Jld; mitfs; xUq;fpide;J nraw;gLtjw;fhd toptiffis Nkw;nfhs;sy; Ntz;Lk;.

rpWghd;ikapdUk; tsh;r;rpAk;:tsh;r;rpapd; kdpj ,dg; ghpkhdq;fSf;Fr; rhpahd kjpg;Gk;>rpWghd;ikapdh; gq;F nfhs;Sk; tifapy; tsh;r;rpf;nfhs;iffs; cUthf;fg;gl Ntz;Lk;.mj;Jld; ,it Fwpg;gpl;l gzpfisj; jpl;lkpLjy; kw;Wk; nraw;gLj;Jjypy; rpWghd;ikapdhpd; chpikfs; gw;wpa I.eh.tpd; gpuflzj;jpw;F ,dq;f xUq;fpizf;fg;gLjy; rpwg;ghf mikAk;.tsh;r;rpj;jpl;lq;fs; ,d cwTfspy; Vw;gLj;Jk; ghjpg;Gff;fs; gw;wpf; Fwpg;ghf ftdpf;f Ntz;Lk;. me;jf; Fwpg;gpl;l tsh;r;rpg; gzp xU rpWghd;ikf; FOtpdiur; rpwg;ghf ,yf;F itj;J mike;Js;sjh vd;Wk;>gutyhfg; gq;fplg;gl;Ls;sjh vdTk; ftdg;gLj;Jjy; Ntz;Lk;.

fy;tp kw;Wk; Fbapaw; r%fj;ij tYg;gLj;Jjy; : r%jhak; ePz;lfhyk; ,uhZtj; jsj;jpypUe;J tpyFjy;>Fbapaw; rKjhaj;ijr; rkurg;gLj;jp typikg;gLj;Jjy; vd;gd tsh;r;rpr; nrad;Kiwfspd; xU ghfkhf mikaf;$Lk;. midthpd; mbg;gil chpikfs; kw;Wk; Rje;jpuj;ij Ghpe;J nfhz;L kjpj;J thOtij Kd;Ndw;Wk; tifapYs;s fy;tpj; jpl;lq;fs;>eilKiwfs; kw;Wk; fy;tp Kiwfs; cUthf;fg;gLjy; Ntz;Lk;. mj;Jld; fyhr;rhu hPjpahd gy;ypdj;jd;ikapidg; Ngzp>Nkk;gLj;JtJk; ,e;jr; nraw;ghl;bd; Kf;fpa mk;rkhFk; mj;Jld; fy;tpapy; ghFghL fhl;Ltjid vjph;f;Fk; Adp];Nfh cld;gbf;if (1990) ,idAk; muR gpd;gw;wyhk;. ghFghL fhl;lhky; ,Uf;Fk; nfhs;if kdpj chpikfspy; gpujhdkhdJ MFk;.,jdhy; murpd; nraw;ghLfshd : tsg;gfph;T kw;Wk; mur Ntiy tha;g;G>fy;tp Rfhjhu eyd; Nghd;witfs; kf;fSf;F rkkhf gfph;e;jspf;fgly; Ntz;Lk;.mj;Jld; ,t;tplaj;jpy; mjpfhuG+h;tkhd nkhopf; nfhs;if G+uzkhf nraw;gLj;jg;gLtJ kpf Kf;fpakhd xd;whFk;.mur>Vida tpguq;fs; rhpahf kf;fis nrd;wila topNfhYk;.

cs;ehl;by; ,lk; ngah;eth;fspd; mbg;gil kdpj chpikfs; epiyehl;Ljy; kw;Wk; mth;fspd; ghJfhg;G njhlh;ghfTk; njhlh;ghfTk; >mth;fs; jkJ nrhe;j ,lq;fspNyNa kPsf;Fbakh;j;jg;gLjy; njhlh;ghfTk; muR ftdk; vLj;jy; Ntz;Lk;.mj;Jld; Aj;jf; ifjpfshf ifJ nra;ag;gl;Ls;s LTTE Nghuhspfspd; jLg;Gf;fhty; >tpLjiy>kPs;tho;thjuk; Nghd;witfspYk; I.eh. tpd; ghpe;Jiufis gpd;gw;wp rh;tNjr fl;LWj;JfSf;F mikthfTk; nraw;ghl;L hPjpapyhd xU nghwpKiwf;F tuyhk;. vth;fs; vj;jifa kdpj chpikkPwy;fs; Nkw;nfhz;lhYk; rh;tNjr gpukhdq;fspd; mbgilapyhd nraw;ghLfs; nghUj;jkhdjhf mikayhk;.

-w\PJ V.K`k;kl;

1 comment: